Wednesday, August 12, 2015

Good comedy ha ha ha....

வயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள் - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம் - மருந்துக் கடைக்காரரிடம் ஒரு பெண் விஷம் கேட்கிறாள்.

“டாக்டர் சீட்டு இல்லாம அதெல்லாம் தர முடியாது”

“என் வீட்டுக்காரர் சின்னவீடு வெச்சிருக்கார். அவருக்கு சாப்பாட்டுல கலந்து கொடுக்கணும்”

“எத வெச்சு அவர சந்தேகப்படறீங்க?”

“இதோ பாருங்க” என்று அவள் கணவன் வேறொருத்தியுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண்பிக்கிறாள்.

உடனே மருந்துக் கடைக்காரர் இரண்டு விஷ பாட்டில்களைத் தருகிறார்.

“எதுக்கு ரெண்டு?”

“ஃபோட்டோல உன் புருஷனோட இருக்கறது என் பொண்டாட்டி. ரெண்டு பேருக்கும் குடு!

No comments: