பிரியா என்ற காலேஜ் பெண்
சிறிது நாட்கள் முன்
ஒரு லாரி இடித்து இறந்தார்.
அவர் ஒரு கால் சென்டரில்
வேலை பார்த்து வந்தார்.
அவருக்கு ராஜ் என்கிற காதலர் இருந்தார். அவர்கள் இருவரும்
எப்பொழுதும் மொபைல் போன்'இல்
பேசிகொண்டே இருப்பார்கள்
அவளை நீங்கள் மொபைல்போன்
இல்லாமல் பார்கவே முடியாது. இருவரும் ஃபிரீயாக பேச, வோடபோன் நெட்வொர்க்கிற்கு மாறி இருந்தார்கள். ஒரு நாளில் பாதி நாள் ராஜ் உடன்
பேசுவதிலயே கழித்தாள். ராஜ் அவள் குடும்பத்திற்கும் நன்கு தெரிந்தவன் ஆனான்.
அவள் எப்பொழுதும் தன் தோழிகளிடம், நான் இறந்தால்கூட என் மொபைலைஅஎன்னுடன் எடுத்து செல்வேன். ஒரு நாள் அவள் திடீரென ஒரு விபத்தில்
இறந்து விடுகிறாள்.
அவளை அடக்கம் பண்ண தூக்கினால் அவள்
உடலை யை யாராலும் நகர்த்த
முடியவில்லை. யார்க்கும் முதலில் புரியவில்லை. பின் அவள் தோழிகள்
அவளுடைய கடைசி ஆசையை கூறியவுடன்
மொபைல் போனுடன் அவள் உடலை அடக்கம் செய்தனர்.
நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்
ப்ரியா குடும்பத்தியன்ர் அவள்
இறந்ததை பற்றி ராஜ்'டம் தெரிவிக்கவில்லை
என்று!!
இரண்டு vaarangal கழித்து ராஜ் அவலது தாயரை அழைத்து
செய்து `அத்தை, நான்
இன்று வீட்டுக்கு வரேன்,
எதாவது சாப்பிட பண்ணி வையுங்கள்`
என்றான்.
பிரியாட்ட சொல்லதீர்கள் சர்ப்பிரைஸ் ஆக
இருக்கட்டும் என்றான்.
பிரியா அம்மாவும் நீ
வீட்டுக்கு வா உன்னுடன்
பேசவேண்டும் என்று கூறி அவன்
வந்தவுடன் பிரியா இறந்த
விஷயத்தை கூறினார். அவன்
அதை கேட்டு சிறிது விட்டு, என்ன
விளையாடுகிறீர்கள் அத்தை, நான் அவளுடன்
தினமும் ஃபோன்ல
பேசிக்கொண்டு இருக்கிறேன் என்றான்.
அவர்கள் கடைசியில் இறப்புச் சான்றிதழ் காண்பித்தவுடன் அவனுக்கு வியர்க்க
ஆரம்பித்தது.
அவன் உடனே ப்ரியாக்கு ஃபோன் செய்து ஸ்பீக்கர்'ல்
எல்லோருக்கும் போட்டு பேசினான்.
ஒரிஜினல் பிரியா
குரல்,ஒரு தங்கு ,தடை இல்லாமல்
ஒலித்தது. எல்லோருக்கும் ஆச்சர்யம்.
உடனே ஆத்மா உடன் பேசும்
ஒருவரை அழைத்து என்ன
என்று கண்டு பிடிக்க
சொன்னார்கள்.அவர் தன் குருவுடன்
உட்கார்ந்து 5 மணிநேரம்
முயற்சி செய்து கண்டுபிடித்தது எல்லோரையும்
ஆச்சர்யப்பட வைத்தது.
அவர்கள் சொன்னது என்னதெரியுமா...
*
*
*
*
*
*
*
*
.........
Vodafone has the Best Coverage,
"wherever you go, our network follows"...
படிச்சு முடிச்சுட்டு அடிக்க வராதீங்க.... :)
No comments:
Post a Comment