மென்டல் : டாக்டர், நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்.
டாக்டர் : அப்படியா ! எங்க அந்தக் கதைய சொல்லு
மெண்டல் : முதல் பக்கம், ஒரு ராஜா குதிரை மேல ஏறி பக்கத்து நாட்டுக்கு போறாரு....
டாக்டர் : ம்ம்ம் அப்பறம்
மெண்டல் : கடைசி பக்கம், அந்த ராஜா பக்கத்து நாட்டுல போய் இறங்குறாரு.
டாக்டர் : அப்போ மிச்ச 498 பக்கம் என்ன டா கதை ?
மெண்டல் : ராஜா குதிரைல போறாரு..... டக்...... டக்..... டக்..... டக்..... டக்............... டக்.......
டக்................. டக்................... டக்....................................டக்
டக்...........................................................டக்..............................
.......................டக்................................................
...................................
...................................
..........
டக்........டக்.........டக்..........டக்..........டக்...........டக்.
டாக்டர் : டேய், இதெல்லாம் ஒரு கதையாடா.... இத எவன் டா படிப்பான் மெண்டலு
மெண்டல் : டாக்டர் இத Facebook, Twitter and whatsup ல போடுங்க அங்க நெறைய மெண்டல் இருக்காங்க.... இதெல்லாம் அவங்க படிப்பாங்க. இப்ப கூட ஒரு மெண்டல் படிச்சுட்டு சிரிச்சுட்டிருக்கு..... 😁😁😁😁😁😁😁😁😁😁😁
No comments:
Post a Comment